Sunday, October 16, 2011

காசு

"கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீ தான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அது தான் உனக்கு எஜமானன்"

எழுதியவரும் நடித்தவரும் இதற்கு எவ்வளவு பணம் 
வாங்கினார்களோ தெரியவில்லை 

No comments:

Post a Comment